சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை மீறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!!

நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை மீறிவருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. குடும்ப அங்கத்தவர்களை அரச உயர்மட்டப் பதவிகளில் நியமிக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி கூறிவருகின்றார். இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது சகோதரனாகிய வசந்த யாப்பா அபேவர்தனவை தனது தனிப்பட்ட செயலாளராக நியமித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி தனது இன்னுமொரு சகோதரனான சரத் யாப்பா அபேவர்தனவுக்கு ஊடக செயலாளர் பதவியையும் அவர் வழங்கியுள்ளார். இதுபோக சபாநாயகர் தனது பேரனாகிய சமீர … Continue reading சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கட்டளைகளை மீறும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!!